மஞ்சளில் இத்தனை மகத்துவமான ! – வீடீயோவை பாருங்கள் புரியும்

manjal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழர்கள் முதல் இன்று வரை தமிழர்களின் பல சடங்குகளில் மஞ்சள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் மஞ்சள், தாலியில் மஞ்சள், முகத்திற்கு மஞ்சள் என பலவற்றிலும் மஞ்சள் இருக்கிறது. இப்படி மஞ்சளை நாம் விடாது பிடித்துக்கொண்டிருப்பதற்கு பின்பு பல அறிவியல் காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. வாருங்கள் மஞ்சளின் மகத்துவத்தை பற்றி வீடியோவில் பார்ப்போம்.