திருமணம் விரைவில் நடக்க மந்திரம்

marriagel

திருமண பந்தம் என்பது ஒரு ஆணுக்கும் சரி பெண்ணிற்கும் சரி இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதர்களின் வாழ்க்கையை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று இரு அத்யாயங்களாய் பிரித்துவிடலாம். திருமண வயதை எட்டிய ஆண், பெண்ணிற்கு திருமணம் தள்ளிப்போக துவங்கினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் கவலைகொள்ள செய்கின்றனர். இனி கவலையை விடுத்தது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக்கூடிய திருமணமானது விரைவில் நடக்க கீழே உள்ள மந்திரம் அதை ஜபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.

marriage

திருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்:
காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

இதையும் படிக்கலாமே:
தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

மேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.