தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

Perumal (1)

காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம் தோறும் ஜபிக்க வேண்டிய விஷ்ணு மந்திரம் இதோ.

vishnu

விஷ்ணு மந்திரம்:

ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.

இதையும் படிக்கலாமே:
நம்முடன் இருக்கும் எதிரிகளை அழிக்க உதவும் ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

விஷ்ணுவை நித்தமும் மனதார துதித்துக்கொண்டிருப்பவள் துளசி. அவளின் ஒரு விடிவமாகவே துளசி செடிகள் பூமியில் உள்ளன. துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். ஆகையால் வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது சாலச்சிறந்தது.