குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்

kuzhandhai-peru-mandhiram

இந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், குழந்தைப்பேறு அருளும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

oom symbol

மந்திரம்
ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குரிய இம்மந்திரத்தை தினமும் 27 அல்லது 54 அல்லது 108 முறை கூறுவது சிறந்தது. இந்த மந்திரத்தை கூறும் முன் உங்கள் முன்பு சிறிது வெண்ணை வைத்துக்கொண்டு,”நான் ஜெபிக்கப்போகும் இந்த மந்திரத்தின் சக்தி அனைத்தும் இந்த வெண்ணெயில் இறங்க வேண்டும்” என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டு மந்திரத்தை ஜெபிக்கவும். மந்த்திரத்தை ஜபித்து முடித்த பிறகு வெண்ணெயை உண்டு விடவும்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

பெருமாள் அல்லது அம்மன் கோவிலில் இந்த மந்திரத்தை ஜெபிப்பது மேலும் சிறப்பு தரும்.