கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான எளிய மந்திரம்

kadan

கடன் தொல்லையால் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய உண்டு. மனிதர்களை பாடாய் படுத்தும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிகள் இதோ.

money

அசல் தொகையில் ஒரு பகுதியை அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் கொடுத்தால் கடனை விரைவில் அடைக்கலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை அடைத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

vinayagar

மைத்ர முகூர்த்த நாளில்(இது மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரும்) அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

- Advertisement -

தினமும் கந்தசஷ்டி கவசத்தை வீட்டில் படித்தால் கடன்தொல்லை தீரும்.

money

மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக

இதையும் படிக்கலாமே:
காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

மேல உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ருண தோஷத்தில் இருந்து விடுபடலாம். அதாவது கடன் தொல்லைக்கான தோஷத்தில் இருந்து விடுபடலாம்.