எப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் மந்திரம்

0
2948
narasimmar
- விளம்பரம் -

சிலர் பல காலமாக ஒரு வேலையை முடிக்க முயற்சித்து வந்தாலும் அதில் எப்போதும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும். தொழிலில் தடை, வேலையில் தடை இப்படி பலருக்கு பல விதமான தடைகள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இதுவரை நம்மால் முடியாத அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க உதவும் ஒரு அற்புதமான நரசிம்மர் மந்திரம் உள்ளது. இதோ அந்த மந்திரம்.

om manthiram

மந்திரம்:
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

Advertisement

இதையும் படிக்கலாமே:
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த காயத்திரி மந்திரம் சொன்னால் முன்னேற்றம் அடையலாம்

பொருள்:
தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வர பல காலம் அங்கும் என்று தூணை பிளந்து பக்தனை காக்க வந்தவனே. நரசிம்மரே என்று மனமுருகி வேண்டிய மாத்திரத்தில் பக்தர்களின் துயர் துடைக்க ஓடோடி வருபவனே. உன்னை வணங்குகிறேன்.

மந்திரத்தை ஜபிக்க முடியாதவர்கள் அதன் புருளை கூறி நரசிம்மரை வணங்கினாலும் பலன் உண்டு.

Advertisement