உங்க நட்சத்திரப்படி இந்த காயத்திரி மந்திரம் சொன்னால் முன்னேற்றம் அடையலாம்

astrology-1

பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கென்று ஒரு பிரத்யேக காயத்திரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 9 முறையாவது ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும். அதோடு வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும். இதோ உங்கள் நட்சத்திரத்திற்கான காயத்திரி மந்திரம்.

astrology

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

astrology-wheel

- Advertisement -

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:
தினம் தினம் இன்பத்தை தரவல்ல சிவன் சுலோகம்

மிருகசீரிஷம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

astrology

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

astrology

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

astrology

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

astrology

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

astrology

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

Astrology

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்

இந்த பிரபஞ்சமே யாரும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு அதிசயம் ஆகும். அதிலும் இந்த விண்வெளி தினந்தோறும் நமக்கு பல ஆச்சர்யங்களை தருகிறது. இந்த நவகோள்களையும், எண்ணிலடங்கா நட்சத்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது. அந்த விண்வெளியில் ஒவ்வொரு நொடியும் புதிதாக ஒரு நட்சத்திரம் தோன்றுகிறது அதே நேரம் ஒவ்வொரு நொடியும் ஒரு பழைய நட்சத்திரம் அழிகிறது. இது விண்வெளியை குறித்து பல வருடங்கள் ஆராய்ந்த விஞ்ஞானிகளின் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

ஆனால் நவயுக விஞ்ஞானிகள் நட்சத்திரங்களை பற்றி கண்டுபிடித்த இந்த உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகளும், சித்தர்களும் கண்டுபிடித்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் அவன் மீது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் ஆதிக்கம் செலுத்துவதையும், அது போல் 27 நட்சத்திரங்கள் ஒட்டுமொத்த மனிதர்கள் மீது அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டனர். எனவே இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தையும் அதற்கேயுரிய மந்திரங்களை கூறி வழிபடுவதால், அந்த நட்சத்திர தேவதைகளின் அருள் நமக்கு கிடைத்து நம்முடைய வாழ்க்கை சிறப்பாகும்.

English Overview:
Here we have Nakshatra Gayatri mantra in Tamil. For all 27 Nakshatras we have separate gayatri mantra in in Tamil. It is also called as Natchathira Gayatri mantra in Tamil or Natchathira gayathri mantra in Tamil or Natchathira gayathri manthram.