இன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018

Mesha rasi palan today

இன்றைய பலன்

சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.


Click here for :  All Rasi Palan Today Nalla Neram Love Calculator Muhurtham Dates Marriage Matching