ஓப்போவின் ஒப்பந்தம் முடிந்தது. உலகக்கோப்பை இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய இருக்கும் புதிய நிறுவனம் நிறுவனம் – சீருடையும் தயார்

இந்திய அணிக்கு கடந்த பல வருடங்களாக ஓப்போ மொபைல் நிறுவனம் ஸ்பான்சர் செய்துவருகிறது. இந்நிலையில் ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருக்கு முன் முடிவதால் இந்திய அணிக்கு அடுத்த ஸ்பான்சர் தயாராகி விட்டனர்.

Koli

இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மற்றும் அனைத்து வகையான போட்டிக்கான இதர செலவுகளை இந்திய அணி நிர்வாகத்துடன் சேர்ந்து ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் பார்த்து கொள்ளும். இதுவரை கடந்த பல வருடங்களாக ஓப்போ நிறுவனம் செய்து வந்தது.

தற்போது இந்திய அணிக்கு புதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்ய உள்ளது. அந்த புதிய நிறுவனம் நைக் இந்த நிறுவனம் பல வருடங்களாக விளையாட்டு சம்பந்தமான பொருட்களையும் மற்றும் உடை மற்றும் காலனி, ஷூ போன்ற பல பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.

Nike

இந்த நிறுவனம் இந்திய அணிக்கு வரும் உலகக்கோப்பை முதல் ஸ்பான்சர் செய்ய உள்ளது. முதல் செயலாக இந்திய அணியின் உலகக்கோப்பை சீருடை ஸ்பான்சர் செய்ய உள்ளது. இந்த சீருடை மார்ச் முதல் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனியை தொடர்ந்து வெளியான கோலியின் வலைப்பயிற்சி வீடியோ. என்ன இப்படி பயிற்சி செய்யிறீங்க. நிச்சயம் கோப்பை நமக்கு தான் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்