27 வருடங்களாக தனி ஆளாக சிவன் கோவில் கட்டும் பெரியவர் – வீடியோ

Sivan kovil by old man

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
கிட்டத்தட்ட 115 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் 27 வருடங்களாக தனி ஆளாக இருந்து ஒரு சிவன் கோவிலை கட்டி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிவன் தன்னுடைய கனவில் வந்து கூறியதால் அந்த திருப்பணியை அவர் அரும்பாடு பட்டு செய்தார். இதோ வீடியோ கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதோ அவரை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

இந்த வீடியோ வெளியானதற்கு பிறகு சில மாதங்களில் அந்த பெரியவரின் கடும் முயற்சியாலும் உழைப்பாலும் அந்த கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பெரியவரும் காலம் ஆகிவிட்டார். அவற்றின் சிவ தொண்டை இந்த உலகம் அறியவே இந்த பதிவு.