4000 அடி மலை உச்சியில் ஆதி கால பிள்ளையார் – வீடியோ

parvathamalai pillayar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பர்வதமலை குறித்து நம்மில் பலர் அறிந்திருப்போம். அந்த மலையின் உச்சியில் பிரமிப்பூட்டும் வகையில் ஒரு பிள்ளையார் காட்சி அளிக்கிறார். சுமார் 4000 அடி உயரத்தில் இருக்கும் அந்த பிள்ளையாரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மலையின் உச்சிவரை சென்று அங்குள்ள பிள்ளையாரை படம்பிடித்துள்ளார் ஒரு சிவன் அடியார். இதோ அதன் காட்சி.