உலகின் முதல் கோவிலை பற்றிய அறிய தகவல்கள்

temple

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
உலகின் மூத்த குடி எது ? உலகில் தோன்றிய முதல் கோவில் எது என்பது பற்றி பலருக்கும் பல குழப்பங்கள் இருக்கலாம். அது குறித்து பல ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு ஆய்வை மேற்கொண்டு அதை புத்தகமாக எழுதியவர் அது குறித்து விளக்குகிறார். வாருங்கள் அதை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.

பிள்ளையார் பட்டி விநாயகர் வரலாறு பற்றி அறிய பலருக்கும் ஆவல் இருப்பதுண்டு. பிள்ளையார் பட்டி கோவில் அமைக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கும் என்பதற்கு சான்றாக விளங்குகிறது அங்குள்ள கல்வெட்டு குறிப்புகள். உலகில் தோன்றிய முதல் கோவில் இது தான் என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன்னர்காலத்திலேயே கட்டப்பட்ட பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த கோவிலுக்கான கல்வெட்டு குறிப்புகள் அனைத்தும் பழங்கால எழுத்துக்களில் இன்றும் இருப்பதாய் நம்மால் காண முடிகிறது.