பிள்ளையாரின் 100 பெயர்கள்

pillayar names

ஈசனின் புத்திரனாகவும் முழு முதற் கடவுளாகவும் இருந்து இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் விநாயக பெருமானுக்கு நமது தமிழ் நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. அந்த வகையில் பிள்ளையாரின் 100 பெயர்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

Pillayar

பிள்ளையார் பெயர்கள்

1கணேசன்
2ஏகதந்தன்
3கணபதி
4ஏரம்பன்
5விநாயகன்
6கணநாதன்
7கங்கைபெற்றோன்
8அங்குசதாரி
9டுண்டிராஜன்
10பிள்ளையார்
11ஒற்றைக்கொம்பன்
12கயமுகன்
13மயூரேசன்
14பரசுபாணி
15கசானனன்
16லம்போதரன்
17அங்குசபாசதரன்
18கஜானனன்
19ஒற்றைமருப்பினன்
20ஹேரம்பன்
21பாசாங்குசதரன்
22அங்குசபாணி
23வக்ர துண்டன்
24அத்திமுகத்தோன்
25ஜேஷ்டராஜன்
26நிஜஸ்திதி
27முறக்கன்னன்
28அம்பிகைதனயன்
29ஆசாபூரன்
30ஆகுயர்த்தோன்
31கணாதிபன்
32வரதன்
33ஆகீசன்
34விகடராஜன்
35வல்லவைமன்
36முன்னோன்
37மகா வித்யா கணபதி
38விக்கினநாயகன்
39நிதி கணபதி
40சித்தி புத்தி விநாயகர்
41மகோதரன்
42சயன கணபதி
43வத்திரதுண்டன்
44சந்தான லட்சுமி கணபதி
45க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
46தரணிதரன்
47விக்கினராசன்
48சித்திகணபதி
49சித்தி - புத்தி பதி
50விகடசக்கரன்
51பிரும்மணஸ்தபதி
52ஆனைமுகத்தோன்
53வேழமுகத்தான்
54ருணஹரள கணபதி
55மோதகப்பிரியன்
56தும்பிக்கை ஆழ்வார்
57நர்த்தன கணபதி
58மாங்கல்யேசர்
59லக்ஷ்மி கணபதி
60விக்கினேசுவரன்
61பார்ப்பதிபுதல்வன்
62கௌரிமைந்தன்
63திரியம்பகன்
64மகா கணபதி
65மூத்தோன்
66சர்வ பூஜ்யர்
67வினைதீர்த்தான்
68அரிமருகன்
69விக்கினேசன்
70விக்னராஜன்
71ப்ரம்மண கணபதி
72குரு கணபதி
73வாமன கணபதி
74சங்கடஹர கணபதி
75குமார கணபதி
76ஊர்த்துவ கணபதி
77அர்க கணபதி
78சக்தி கணபதி
79உத்தண்ட கணபதி
80ஹரித்ரா கணபதி
81உச்சிட்ட கணபதி
82சிங்க கணபதி
83மும்முக கணபதி
84சிருஷ்டி கணபதி
85துவிமுக கணபதி
86யோக கணபதி
87துர்க்கா கணபதி
88வீரகணபதி
89புஷ்ப கணபதி
90ரணமோசன கணபதி
91ஆலம்பட்டா
92அனந்தசித்ரூபயமம்
93வெயிலுக்குகந்த விநாயகர்
94சர்வ சக்தி கணபதி
95பிரளயங்காத்த விநாயகர்
96படிக்காசு விநாயகர்
97பொள்ளாப்பிள்ளையார்
98விகடசக்கர விநாயகர்
99மணக்குள விநாயகர்
100ஐங்கரன்

இதையும் படிக்கலாமே:
உத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

மொத்தம் ஐந்து கரங்கள் கொண்டதால் ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். யானை முகத்தை கொண்டதால் யானைமுகத்தான் என்று போற்றப்படுகிறார். சங்கடங்களை தீர்ப்பதால் சங்கடரஹர கணபதி என்று அழைக்கப்படுகிறார். விக்னங்களை போக்குவதால் விக்னேசன் என்று போற்றப்படுகிறார். துதிக்கையை கொண்டதால் தும்பிக்கை ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இப்படி விநாயகரின் ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது.

மேலே குருபிடிடப்பட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல குழந்தைகளுக்கு சூட்டும் வகையில் உள்ளன. ஆகையால் உங்கள் குழந்தைகளுக்கும் இது போன்ற தெய்வீக பெயர்களை சூட்டி மகிழலாம். விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சம்ஸ்கிருத மொழியிலும் தமிழ் மொழியிலும் இருக்கின்றன. நமக்கு எந்த பிள்ளையார் பெயர் பிடித்துள்ளது அதை சூட்டி மகிழலாம்.

விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல இன்றும் பல மனிதர்களின் பெயராக உள்ளன. உதாரணமாக கணேசன் என்ற பெயரை நாம் பரவலாக கேள்வி பட்டிருப்போம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் சில தான். இன்னும் குறிப்பிடப்படாத விநாயகர் பெயர்கள் பல உள்ளன. விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பலவற்றை பலருக்கும் சூட்டி நாம் இன்புறுவோம்.

விநாயகர் பெயர்கள் / பிள்ளையார் பெயர்கள் பல மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களுக்கும் சூட்டப்படுகிறது. உதாரணத்திற்கு கணேஷ் ஏஜென்சிஸ், கணேஷ் ட்ராவல்ஸ் இப்படி பல பெயர்களை நமது ஊர்களில் பல இடங்களில் கண்டிருப்போம். இது போன்ற நிறுவனங்கள் முன்னேறுவதற்கு பிள்ளையார் பெயர்கள் கூடு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

English Overview:
Here we have details about Hindu God Pillayar names in Tamil. God Pillayar is very famous all over India. He has different names. Some of them are listed above. This Vinayagar names can also be a Tamil baby names. Pillayar names for baby boy and Baby girl are many. But parents needs to choose proper Vinayagar names for baby from the list.