காலை உணவாக சுவையான பூரி செய்யும் முறை

poori
- Advertisement -

காலை டிபன் என்றாலே நம் நினைவிற்கு வருவது இட்லி, தோசைக்கு அடுத்து வருவது பூரி. பூரி அனைவருக்கும் பிடித்த காலை உணவு.இந்த பதிவில் பூரி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

poori 1

பூரி செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கோதுமை மாவு – 400 கிராம்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

பூரி செய்முறை:

முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு போட்டு அதனுடன் கடலை மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொள்ளவும். மாவு நன்றாக கட்டியாக இருக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

poori 2

பிறகு அந்த மாவினை 15 நிமிடம் வரை ஊற வைக்கவும் . பிறகு மாவினை பூரி வடிவத்தில் திரட்டி வைத்து கொள்ளவும். மீதமுள்ள அனைத்து மாவினையும் உருட்டி தயார் செய்து கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கி அதில் நாம் உருட்டி வைத்துள்ள பூரி மாவினை போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பூரி தயார்.

- Advertisement -

poori_4

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
வெந்தய குழம்பு செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Poori recipe in Tamil. It is also called Poori ingredients in Tamil or Poori preparation in Tamil or Poori seimurai in Tamil or Poori seivadhu eppadi in Tamil.

- Advertisement -