Xiaomi : இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரெட்மீ ஏ2 மொபைல்கள். அசரவைக்கும் சலுகை

Redme
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஜியோமி ரெட்மீ மொபைல் போன்கள் அதிக அளவில் விறபனையாகி வருகின்றன.கைடைசியாக ரெட்மீ நிறுவனம் வெளியிட நோட் 7 மொபைல் கூட வெளியான சில மணிநேரத்தில் 2,00,000 போன்களை விற்றது.தற்போது அதன் மறுவிற்பனை 13 ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது.இணையத்தை வைத்து மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக தற்போது ரெட்மீ நிறுவன போன்கள் அமைந்துள்ளன.

Xiaomi

இந்நிலையில் ரெட்மீ நிறுவனத்தின் மொபைல் போனான A2 வகை போன்கள் இணையத்தில் விற்று வந்தன.தற்போது அந்த போன்கள் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகின்றன.அதனை பற்றிய பதிவு தான் இந்த பதிவு இதில் உங்களுக்கு தேவையான அந்த விலை குறைப்பின் முழு விவரத்தினையும் தெளிவாக அளித்துள்ளோம்.

- Advertisement -

MI 2 போன்கள் தற்போது 2000 ரூபாய் வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில் துவக்க விலையாக 11,999 ரூபாய் உள்ளது. இதற்கு முன் 4GB மற்றும் 64GB இதே MI A2 போன் 13999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த மொபைல் 11,999 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் அடுத்த போனும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6GB மற்றும் 128GB MI A2 போன்கள் 17,999 ரூபாய் என்ற விலையில் இருந்து 2000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு தற்போது இந்த வகை மொபைல்கள் 15,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களை உரிய இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளவும்.

- Advertisement -