சபரிமலை விரதம் பூர்த்தி அடைந்ததா என்பதை கண்டறியும் முறை என்ன ?

sabari-malai12

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலைக்கு ஆண்டுதோறும் பல லட்சம் நபர்கள் செல்கின்றனர். ஐயப்பன் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சென்றாலும் அனைவருக்கும் விரதம் பூர்த்தி அடைவதில்லை. வருடாவருடம் விரதம் எத்தனை பேருக்கு பூர்த்தி அடைந்தது என்பதை கண்டறிய சபரிமலையில் ஒரு நடைமுறை கடைபிடிக்க படுகிறது. அது குறித்து வீடியோ பதிவில் பார்ப்போம்.