சபரிமலைக்கு சரியாக எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் – அற்புத விளக்கம்

sabari-malai4-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து சரியா விரதம் இருந்து சென்றாலே ஐயப்பனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதே உண்மை. அப்படி இருக்கையில் ஒருவர் எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பதன் விளக்கத்தை கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.

ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் முறையாக விரதம் இருந்து இருமுடியை செலுத்தி ஐயப்பனின் அருளை பெற பிராத்திக்கிறோம்.