ஐயப்பன் மாலை அணிந்தவர்கள் வேறு கோவில்களுக்கு செல்லலாமா ?

Ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு ஏதேனும் பிராத்தனையை நிறைவேற்ற வேறு கோவில்களுக்கு செல்லலாமா ? இருமுடி கட்டிய பிறகு அவர்கள் மனதில் எந்த எண்ணம் இருக்க வேண்டும் ? வாருங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.