பழங்காலத்தில் சபரிமலையில் எப்படி வழிபாடு நடந்தது தெரியுமா ?

Sabarimalai Ayyappan God

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : இந்த காலத்தில் சபரிமலைக்கு செல்ல பற்பல வசதில்கள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் பழங்காலத்தில் இன்று போல வசதிகள் எதுவும் இல்லை. அதே போல இன்று போல பழங்காலத்தில் பல நாட்கள் ஐயப்பன் கோவில் திறந்திருக்கவில்லை. பின் எப்படி வழிபட்டார்கள் ? அவர்கள் சென்று வந்த வழி என்ன ? கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.