மீண்டும் பேட் பிடித்து விளையாட்டினை கற்க சச்சின் பயிற்சி ! புகைப்படம் உள்ளே

sachin-1

கிரிக்கெட்டின் கடவுள் என்று வருணிக்கப்படுவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் காலத்தால் அழிக்க முடியாத பல சாதனைகளை படைத்த இவர் தற்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் உள்ளார்.

sachin

தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்தினை பதிவிட்ட சச்சின் கூடவே ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். புத்தாண்டை புதிய செயலோடு ஆரம்பிப்போம். இளமையோ முதுமையோ இலக்கினை வைத்து செயல்படுங்கள் அதுவே அனைத்துக்கும் சிறந்தது உடலளவிலும் மனதளவிலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் சச்சின் கோல்ப் விளையாட பயிற்சி எடுப்பது போன்று உள்ளது. எனவே சச்சின் அதனை ஓய்விற்காக விளையாடுகிறாரா அல்லது முறைப்படி கற்க போகிறாரா என்று அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

இதையும் படிக்கலாமே :

பண்ட் உடன் சிரித்து பேசிய ஆஸி பிரதமர்! என்ன பேசினார் தெரியுமா? வீடியோ இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்