சாய் பாபாவின் அருளை பெற உதவும் சாய் பாபா காயத்ரி மந்திரம்

0
1336
Sai baba
- விளம்பரம் -

இரு மதங்களை சேர்ந்தவர்களும் மனதார ஒருவரை வணங்குகின்றார்கள் என்றால் அது சாய் பாபா தான். கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை கூறுவது மேலும் சிறப்பு.

Sai Baba

 

- விளம்பரம் -

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.

இதையும் படிக்கலாமே:
நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் சுலோகம்

மேலே உள்ள மந்திரத்தை தினமும் 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை ஜபிப்பது நல்லது. தினமும் ஜபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருள் நிச்சயம் கிடைக்கும்.