சிவனின் தாண்டவம் – அற்புத காட்சி

Siva Thandavam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சிவபெருமானால் ஆடப்படும் மிக அற்புதமான தாண்டவமே சிவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. உலக நலனுக்காகவே சிவன் தாண்டவம் புரிகிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குற்றங்களின் பிடியில் இருந்து உயிர்கள் காக்கப்படுகின்றன. அந்த வகையில் சிவன் தாண்டவம் ஆடுவது போன்ற ஒரு அற்புத காட்சி இதோ உங்களுக்காக.