மன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்

kalappu-thirumanam

இன்றைய காலகட்டத்தில் மனதில் இருப்பதை மற்றவர்களிடத்தில் பகிர முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி இன்னும் விரிவாக இப்பதிவில் காண்போம்.

 

வீட்டில் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். மற்றும் கணவன் மனைவிக்கிடையே பல்வேறு பிரச்சனைகள் அன்றாடம் உருவாகிக்கொண்டே இருக்கும். இதனை நாம் ஆன்மீக ரீதியாக தீர்க்க முடியும். வீட்டில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்திட கூட நம்மால் முடிவதில்லை. இதனால் மனநிம்மதி வீட்டில் இல்லாமல் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்திடும்.

 

நமது தீயப்பழங்களால் பணமும் வீணாகி வீட்டின் சந்தோஷமும், மனநிம்மதியை இழந்து அனைவரிடமும் கோபத்தை வெளிக்காட்டுவோம். மனதில் உள்ள வேதனைகளை நாம் யாரிடத்தில் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டு இருப்போம். இதனால் மன நிம்மதி கெடும். சிவ ஆலயங்களில் நாம் தினமும் சென்று நந்திஸ்வரனுக்கு இரண்டு விளக்குகளை ஏற்றுவதன் மூலம் நமது மன நிம்மதி குறையும். இதனால் வீட்டில் இன்பம் பெருகும்.

- Advertisement -

அன்றாடம் நம் மனதில் பல நிகழ்வுகளை பற்றி நாம் யோசித்துக் கொண்டே இருப்போம் இதனால் நமது குடும்ப நலன் மற்றும் மற்றவர்களுடைய மனநிம்மதியும் நம்முடைய மன நிம்மதியும் கெடுகின்றது.இதிலிருந்து நமக்கு விடுதலை கிடைத்து விட்டால் நாம் அனைத்திலும் வெற்றி பெறலாம். மனதில் தேவையில்லாதவற்றை யோசித்து நாம் எப்பொழுதும் கவலை படக்கூடாது. நாம் கடவுளிடத்தில் நமது கோரிக்கைகளை வைக்கும் பொழுது அவை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பதால் நமது வேண்டுதல்கள் நிறைவேற நாம் மன நிம்மதி அடையலாம்.

இதையும் படிக்கலாமே:
மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள்.

English Overview:
Here we have spiritual worship to solve mental pain. We have details of spiritual worship to solve mental pain too.