Super Singer Junior : சூப்பர் சிங்கர் மேடையில் செம்பாவை தூக்கிய கார்த்திக்

Aranmanai kili
- Advertisement -

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல குழந்தைகள் இதில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் தற்போது பல சின்ன திரை நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர். அதன் ப்ரோமோ விடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ.

- Advertisement -

மேலே உள்ள ப்ரோமோ விடியோவை பார்த்தோமானால், விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் சூப்பர் சிங்கர் மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் காட்சியை காணலாம். கார்த்தி செம்பா உள்ளிட்டோரின் காட்சிகள் பிரத்யேகமாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அவர்களை தவிர மேலும் பல நட்சத்திரங்கள் நடனம் ஆகும் நிகழ்வும். குழந்தைகள் பாடும் நிகழ்வும் அந்த வீடியோவில் உள்ளது.

English Overview:
In Vijay Tv Super Singer Junior season 7 stage, Vijay tv stars came and enhanced the show.

- Advertisement -