சிட்னி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – இத்தனை மாற்றங்களா ?

team

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விளையாடும் 11 பேர் அணியை போட்டி அன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்வார்.

ishanth

காயம் காரணமாக அணியில் அஸ்வின் விளையாடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முந்தையநாள் அவரது உடல்நிலை பொறுத்து அவரது தேர்வு இருக்கும். ரோஹித் சர்மா கடைசி போட்டியில் ஆட வில்லை.

இஷாந்த் சர்மா ஓய்வு கொடுக்கப்பட்டு உமேஷ் யதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று குலதீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று துவக்க ஆட்டக்காரரான ராகுல் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ashwin

கடைசி போட்டிக்கான அணி விவரம்: விராட் கோலி, ரஹானே, ராகுல், அகர்வால், புஜாரா, விஹாரி, ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ்,பும்ரா, ஷமி, அஸ்வின், ரிஷப் பண்ட் இந்த 13 பேர் கொண்ட அணியில் இருந்து இறுதியான 11 பேர் அணியை கேப்டன் கோலி போட்டி அன்று அறிவிப்பார்.

இதையும் படிக்கலாமே :

சிட்னி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு இடமில்லை – நிர்வாகம் அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்