- Advertisement -
Home Tags குரு

Tag: குரு

navagragam

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?

கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.
gurul

குரு பெயர்ச்சி அன்று செல்லவேண்டிய மிக சிறந்த கோவில்

முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம், குரு பெயர்ச்சி அன்று செல்லக்கூடிய ஒரு மிக சிறந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு சிவனே குருவாய் எழுந்தருளி இருக்கிறார். ‘முன்னூருக்கு சென்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்' என்பது நம்பிக்கை.
guru

குரு பகவானை எப்படி வழிபட்டால் குறைகள் தீரும் தெரியுமா ?

நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு. குரு பார்த்தால் அசுப கரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். வளர்ச்சி, குழந்தை, திருமணம்,அறிவிற்கு குருவே அதிபதி.இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன் படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். வாருங்கள் குரு பகவானை எப்படி வழிபடுவது என பார்ப்போம்.
padayall

நாம் கடவுளுக்கு போடும் படையலை அவர் சாப்பிடுவாரா?

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு. அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது. இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த...
Guru-bagavaan

சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். மந்திரம் ஓம் குருதேவாய...

சமூக வலைத்தளம்

643,663FansLike