Tag: Idli Tamil samayal
பூ போன்ற இட்லி செய்வது எப்படி
இட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருக்கிறது. நமது பண்டைய தமிழ் நூலான "ஆசாரக்கோவை" தினமும் காலையில் அவித்த வேக வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என வலியுறுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக...