Tag: Kudumba dosham
குடும்பத்தில் தோஷமா? இறந்து போனவர்கள் நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறதா?
சிலரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். ஏதாவது துர்மரணங்கள் ரத்த பந்தத்தில் ஏற்பட்டிருக்கும். யாருக்கும் நிம்மதியே இருக்காது. பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, ஆரோக்கியத்தில்...