தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 9

tamil-kadavul-murugan9-1
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சூரபத்மனின் மகன் பானுகோபனும் அவன் தங்கையின் மகன்களும் பிரம்மதேவனை நோக்கி தவம் செய்கின்றனர். தவத்தின் பயனாக அவர்கள் வரங்களை பெற்றால் அவர்களின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார் முருகன். இதோ அதற்கான முன்னோட்டம்.

- Advertisement -