தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்

tamil-kadavul-murugan2-1

வீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது
முருகப்பெருமான் பல போர் கலைகளை கற்று தேர்ந்துகொண்டிருக்கிறார். சக்ராயுதத்தை பயன்படுத்தும் முறை அவருக்கு சற்று கடினமாக இருக்கிறது. அதற்காக திருமாலே முன்வந்து அவருக்கு சக்ராயுத பயிற்சி அளிக்கிறார். சூரபத்மனுக்கு தன் கழுத்தை நோக்கி ஒரு சக்ராயுதம் வருவது போல ஒரு கனவு வருகிறது. இதோ அதற்கான வீடியோ