புத்தியை கொண்டு அனைத்தையும் சாதிக்க உதவும் மந்திரம்

0
1212
dhanvantri-manthiram

ஒரு மனிதன் அனைத்தையும் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு உடல் வலிமையும் புத்திக்கூர்மையும் இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒருங்கே பெற்று எதையும் சாதிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

oom mantra

மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

இதையும் படிக்கலாமே:
மனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த சித்தர்

தன்வந்திரி பகவானை மனதில் நினைத்தபடி இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நம்முடைய உடலில் உள்ள நோய்கள் விலகி உடல் வலிமை பெரும். அதோடு புத்தி கூர்மை அடையும். இதனால் எதையும் சாதிக்கும் துணிவு நம்மிடம் பிறக்கும்.