பக்தர்கள் தீ மிதிக்கும் நேரடி காட்சிகள் – வீடியோ

thee-midi1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்பது நாம் அறிந்ததே. தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அந்த மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சிந்தலவாடியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழா காட்சிகள் இதோ.