இன்றைய ராசி பலன் – 06-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்: எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். கொடுத்த கடன் திரும்ப வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். பேச்சில் நிதானம் தேவை.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:

- Advertisement -

midhunam
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் காரியங்கள் அனுகூலமாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.மிருகசீரிடம்

கடகம்:

Kadagam Rasi
பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

- Advertisement -

simmam
குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் நிதானம் தேவை. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

Kanni Rasi
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi
பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasi
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

Magaram rasi
உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தேவையான பணம் கையில் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

midhunam
தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

Meenam Rasi
பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -