இன்றைய ராசி பலன் – 04-11-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.

ரிஷபம்:
rishabam
விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.

மிதுனம்:
Midhunam
ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

கடகம் :
Kadagam
அவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

சிம்மம்:
simam
நல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.

கன்னி:

இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் – ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

துலாம்:

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். ரொமான்சுக்கு நல்ல நாள் கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.

விருச்சிகம்:

குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

தனுசு:


குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

மகரம்:
magaram
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.

கும்பம்:

உங்கள் கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் – அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கோபம் உங்களை அழிப்பதற்கு முன்பு நீங்கள் அதை அழித்துவிடுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள்.

மீனம்:

காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என் நம்புகிறோம்.

- Advertisement -
- Advertisement -