இன்றைய ராசி பலன் – 12-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளும் அனுக்கிரகமும் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:

midhunam
உற்சாகமான நாள். மாலையில் மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

- Advertisement -

simmam
பிற்பகலுக்கு மேல் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள்.

கன்னி:

Kanni Rasi
பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

துலாம்:

Thulam Rasi
பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

Virichigam Rasi
மேலும் சுபச்செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச்செய்தியும் கிடைக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.

தனுசு:

Dhanusu Rasi
பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனம் உற்சாகமாகக் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

மகரம்:

Magaram rasi
இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

கும்பம்:

Kumbam Rasi
அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:

Meenam Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -