இன்றைய ராசி பலன் – 13-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்: அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையை யும் தருவதாக அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

Mithunam Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்:

simmam
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்:

Thulam Rasi
மனதில் உற்சாகம் நிலவும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்:

virichigam
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi
உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படும்.

மகரம்:

Magaram rasi
சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மை ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:

Meenam Rasi
பிற்பகலுக்குமேல் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -