இன்றைய ராசி பலன் -17-11-2017

0
1667

மேஷம்:
mesham
எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்

ரிஷபம்:
rishabam
உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.

மிதுனம்:
Midhunam
ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் – அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள்.

கடகம் :
Kadagam
குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.

சிம்மம்:
simam
உடல் மற்றும் மன நோய்க்கு மகிழ்ச்சியின்மைதான் காரணமாக இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார்.

கன்னி:

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும்.

துலாம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

விருச்சிகம்:

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும்.

தனுசு:

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.

மகரம்:
magaram
துறவு நிலையில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலையும் சவுகரியத்தையும் கொடுக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். கடந்த சில நாட்களாக சோதனைகளை சந்தித்த நீங்கள் உங்கள் வாழ்கை துணையின் அன்பில் சொர்கத்தை அனுபவிப்பீர்கள்.

கும்பம்:

இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் – அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும்.

மீனம்:

உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

ராசி பலன் முழுவதையும் படைத்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.