இன்றைய ராசி பலன் – 3-3-2020

rasi palan - 3-3-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். நினைத்த காரியங்கள் வெற்றி தரும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் எதிர்காலத்தை குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும். படிப்பில் ஆர்வம் செலுத்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காணப்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குடிகொண்டிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கூட்டுத் தொழில் முயற்சிகள் புரிபவர்களுக்கு நல்ல லாபம் காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல லாபகரமான நாளாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உயர் கல்வி பயில்பவர்கள் முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கூடும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் பலன் காணலாம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப அனைத்தையும் மாற்றிக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். நினைத்த இடத்தில் பணி இடமாற்றம் அமையும். புதிய தொழில் முயற்சிகள் புரிபவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். சுமூகமான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனதைரியம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆனால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றிகிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடமாற்றம் குறித்த தகவல்கள் கவலை அளிக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மேலோங்கி காணப்படும். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு தாமதம் ஏற்படலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் திருப்தி தரும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டிய பணம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகள் தடையின்றி வெற்றி தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதை ஒரு நிலைப்படுத்தி கவனம் செலுத்துவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சில காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோரின் உடல்நலனில் அக்கரை தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் குறித்த கவலைகள் மேலோங்கி காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர, சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது., விற்பது தொடர்பான விஷயங்கள் இலாபகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -