இன்றைய ராசி பலன் – 30-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். தாய்வழி உறவுகள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள் .உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர் லாபம் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.o

மிதுனம்:
Midhunam
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

கடகம் :
Kadagam
மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்துவிடுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகம் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:
simam
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். வெளியூர் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்பு ஓப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவணம் செலுத்துங்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் உண்டாகும்.

கன்னி:

அனுகூலமான நாள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். தாய்வழி உறவுகளால் நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.

துலாம்:

மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால், கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட கூடுதலான லாபம் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

விருச்சிகம்:

குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

தனுசு:

பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். தாய் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். தெய்வ பிரார்த்தனை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சாதகமா சூழல் நிலவும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மகரம்:
magaram
சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

கும்பம்:

புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். இன்று பொறுமையை கடைபிடியுங்கள். தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். கணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் விற்பணை மந்தமாகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மீனம்:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -
- Advertisement -