இன்றைய ராசி பலன் – 31-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
அனுகூலமான நாள். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தாய் வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகளை குறைத்து கொள்ளுங்கள். பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள் .பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகம் பணிகளால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்கி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
Midhunam
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிச்சுமையால் கூடுதல் நேரம் வேலை பார்ப்பீர்கள். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம் :
Kadagam
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலக பணி காரணமாக பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

சிம்மம்:
simam
மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி:

அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகம் பணிகளில் கவணம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனம் பயணங்கள் போது கவனமாக இருங்கள்.

துலாம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். அலுவலக பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படும். இன்று மகான்களின் ஆசி பெறுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காதது, வழக்கம் போல் விற்பணை இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் வெற்றி உண்டாகும். குடும்பத்தாரின் ஆலோசனை படி நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படும். பிள்ளைகளின் ஆசைகளின் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகம் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

மகரம்:
magaram
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண்செலவுகள் உண்டாகும். பொறுமையை கடைபிடியுங்கள். தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை குறைத்து கொள்ளுங்கள்.

கும்பம்:

தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவணம் செலுத்துங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

மீனம்:

அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -
- Advertisement -