இன்றைய ராசி பலன் – 9-7-2020

rasi palan - 9-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள். தந்தைவழி மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாளாக இருந்து வந்த வியாதி குணம் அடையும். தந்தையை மதித்து நடப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். தொழில்ரீதியாக பொறுப்புகள் வந்து அடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் முதல் உரிமை கிடைக்கப்பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். நீண்ட நாளாக வசூலாகாத கடன் கைக்கு வந்து சேரும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. யாரை நம்பியும் பணத்தை கொடுக்க வேண்டாம். உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நண்பர்களிடம் பழகும் பொழுது பகையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நல்லது. தொழில்துறையில் உங்களுடைய சாமர்த்தியத்தால் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் வெகுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியம் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணமுடையவர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நலத்தில் கவனம் தேவை. பெற்றோர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்படும். குடும்பச் சுமை அதிகரிக்கக்கூடும். உங்களுடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. தொழிலில் உள்ள போட்டிகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும். அடுத்தவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் தாராது. நீங்கள் உதவி புரியும் சிலரே உங்களை உதாசீனப்படுத்தி விடுவார்கள். ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன குழப்பமான நாளாக இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய கற்பனைகள் நிறைவேறும் நாள் ஆகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். காதல் விவகாரங்கள் எளிதில் முடிவடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். மனைவியின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகாலை நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். யாரை நம்பியும் எதையும் சொல்லிவிட வேண்டாம். வீடு மனை சொத்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறும். ஆரம்பத்தில் மன கசப்பாக இருந்து செய்தி முடிவில் சந்தோசத்தை கொடுக்கும். அரசின் பணிகள் அனைத்தும் நல்ல முறையில் முடிவுக்கு வரும். பொறுமையாக இருப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இன்று அமைகிறது. வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். உங்களுடைய வருமானம் போதுமானதாக இருக்கும். பணத்தை சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -