முத்து முத்தாக வியர்க்கும் முருகன் சிலை – வீடியோ

viyarkkum Murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
கடந்த ஆண்டு(2017) மார்ச் மாதம், விழுப்புரத்தில் உள்ள கோட்டை விநாயகர் கோவிலில் உள்ள முருகன் சிலையில் திடீரென முத்து முத்தாக வியர்வை துளிகள் வெளிவந்தன. இதை கண்ட அர்ச்சகர்களும் பக்தர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதோ அதன் வீடியோ காட்சி.