Vodafone : ஏர்டெல்லுக்கு போட்டியாக அதிரடியாக விலையை குறைத்த வோடபோன்

Vodafone
- Advertisement -

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக தற்போது வோடபோன் நிறுவனம் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது அந்த சலுகை அறிவிப்பு முழுவதும் வெளிவந்துள்ளது இதோ அந்த முழு தகவல் உங்களுக்காக :

Vodafone 1

ரூபாய் 129 முதல் 396 ரூபாய் வரை வோடபோன் நிறுவனம் தனது சலுகை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அதில் 129 ரூபாய் பிளானில் unlimited calls மற்றும் ஒரு ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது மேலும் ரூபாய் 399 ரூபாய்க்கு இருந்த பிளானில் சில மாற்றங்களை செய்துள்ளது. 399 ரூபாய் இருந்த பிளானில் தினமும் 1.4 ஜிபி டேட்டா அளவில் 70 நாட்களுக்கு வழங்கி வந்தது.

- Advertisement -

தற்போது இந்த 399 ரூபாய் பிளானில் சில அதிரடி மாற்றங்களை வோடபோன் நிறுவனம் செய்துள்ளது அதன்படி 399 ரூபாய் பிளானில் இனிமேல் 70 நாட்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகை இனி 84 நாட்களாக அதிகரித்துள்ளது மேலும் 1.4ஜிபி வரை வழங்கப்பட்ட டேட்டா இனிமேல் ஒரு ஜிபி வரை மட்டுமே வழங்கப்படும் இந்த சலுகை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்த நிறுவனம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -