உங்கள் நட்சத்திரப்படி இந்த செடியை வளர்த்தால் அதிஷ்டம் கொட்டும் தெரியுமா ?

astrology-wheel

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கேற்ற மரங்கள் உள்ளன. அதை நட்டு வழிபடுவதன் பயனாக அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதைகளை குளிரவைக்க முடியும். இதன் மூலம் வாழ்வில் அனைத்துவிதமான வளங்களையும் நலன்களையும் பெறலாம். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த மரம் நட்டால் அதிஷ்டம் என்று பார்ப்போம் வாருங்கள்.

plant

அசுவினி:

இந்த நட்சத்திரக்கார்கள் எட்டி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

பரணி:

இந்த நட்சத்திரக்கார்கள் நெல்லி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

- Advertisement -

கிருத்திகை:

இந்த நட்சத்திரக்கார்கள் அத்தி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

athi plant

ரோகிணி:

இந்த நட்சத்திரக்கார்கள் நாவல் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

மிருகசீரிஷம்:

இந்த நட்சத்திரக்கார்கள் கருங்காலி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

திருவாதிரை:

இந்த நட்சத்திரக்கார்கள் செங்கருங்காலி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

புனர்பூசம்:

இந்த நட்சத்திரக்கார்கள் மூங்கில் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

bamboo tree

பூசம்:

இந்த நட்சத்திரக்கார்கள் அரச மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

ஆயில்யம்:

இந்த நட்சத்திரக்கார்கள் புண்ணை மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

மகம்:

இந்த நட்சத்திரக்கார்கள் ஆலமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

பூரம்:

இந்த நட்சத்திரக்கார்கள் பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

jack tree

உத்திரம்:

இந்த நட்சத்திரக்கார்கள் அலரி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

அஸ்தம்:

இந்த நட்சத்திரக்கார்கள் வேலமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

சித்திரை:

இந்த நட்சத்திரக்கார்கள் வில்வமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

சுவாதி:

இந்த நட்சத்திரக்கார்கள் மருதமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

விசாகம்:

இந்த நட்சத்திரக்கார்கள் விளா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

tree

அனுஷம்:

இந்த நட்சத்திரக்கார்கள் மகிழம்பூ மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

கேட்டை:

இந்த நட்சத்திரக்கார்கள் குறும்பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

மூலம்:

இந்த நட்சத்திரக்கார்கள் மாமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

பூராடம்:

இந்த நட்சத்திரக்கார்கள் வஞ்சி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

உத்திராடம்:

இந்த நட்சத்திரக்கார்கள் பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

tree

திருவோணம்:

இந்த நட்சத்திரக்கார்கள் எருக்கஞ்செடியை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

அவிட்டம்:

இந்த நட்சத்திரக்கார்கள் வன்னி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

சதயம்:

இந்த நட்சத்திரக்கார்கள் கடம்ப மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

பூரட்டாதி:

இந்த நட்சத்திரக்கார்கள் தேமா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

plant

உத்திரட்டாதி:

இந்த நட்சத்திரக்கார்கள் வேம்பு மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

ரேவதி:

இந்த நட்சத்திரக்கார்கள் இலுப்பை மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.