சபரிமலைக்கு செல்லும் உணர்வு வர காரணம் என்ன ? – வீடியோ பதிவு

sabari-malai11

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வருடா வருடம் சபரி மலைக்கு செல்லும் எண்ணம் இயல்பாகவே வருகிறது. எத்தனை வயது ஆனாலும் அந்த எண்ணம் குறைவதில்லை. இதற்க்கு காரணம் என்ன ? வாருங்கள் கீழே உள்ள வீடியோ பதிவில் பார்ப்போம். ஐயப்பன் அருளை பெறுவோம்