செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

mahalakshmil

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் விலக்கி செல்வத்தை சேர்க்க உதவும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் காண்போம்.

mahalakshmi

மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேர தொடங்கும். இந்த மந்திரத்தை சொல்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்தால் மட்டுமே மந்திரத்தின் பலனை அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்

English Overview:
Here we have Aishwarya lakshmi mantra in Tamil. one can get money by chanting this mantra.