அவள் இன்றி நான் – காதல் கவிதை

love kavithai Image

மனம் இல்லா மலராக
ஒளி இல்லா நிலவாக
கரை இல்லா கடலாக
கனி இல்லா மரமாக
அவள் இன்றி தவிக்கிறேன் நான்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை

காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. இந்த உலகமே அவர்களின் கைகளுக்குள் இருக்கிறது என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதே போல இந்த உலகில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற துணிவும் அவர்களிடம் இருக்கும். அத்தகைய ஒரு உத்வேகத்தை தரும் சக்தி காதலுக்கு உண்டு.

ஆனால் காதலில் தோற்ற ஒருவரின் நிலை இதற்க்கு நேர்மாறாக இருக்கும். இந்த உலகமே அவர்களை எதிர்ப்பது போல ஒரு உணர்வு இருக்கும். இந்த உலகை விட்டு எப்போது பிரிவோம். ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கூட சிலருக்கு வரும். ஆனால் அது போன்ற வேதைனையை அனுபவித்த முதல் ஆள் அவர்கள் இல்லை என்பதே உண்மை. அவர்களுக்கு முன்பு காதல் தோல்வியின் வேதனையை பல கூடி பேர் அனுபவித்து, வாழ்வில் சாதித்து காட்டி சரித்திரம் படைத்தது சென்றுள்ளனர் என்பதே உண்மை.

Love Kavithai Image
Love Kavithai

நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், தோழன் தோழி கவிதை, பிரிவு சம்மந்தமான கவிதை என பல கவிதைகள் இங்கு உண்டு.