பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை

Love kavithai

எதையும் தீவிரமாக
முயற்சித்தால் அதை நிச்சயம்
அடையலாம் என்றால்கள் பலர்..
ஆனால் அவர்களின் வாக்கும்
பொய்யாய் போனது என் காதலில்..

Kadhal Kavithai
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை

ஒரு ஆண் மகன் ஒரு பெண் தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ விடயங்களை கையாளுகிறார். காலையில் சூரியன் உதித்தது முதல் அவன் எண்ணங்கள் அனைத்தும் அவளை மட்டுமே சுற்றுகிறது. அவளை எப்படியாவது தன் காதல் வலையில் மூழ்க செய்ய வேண்டும் என்பதற்காக எத்தனையோ புது யுக்திகளை கையாளுகிறார்.

பொதுவாக நமது பெரியோர்கள் கூறும் ஒரு பொன்மொழி யாதெனில், எதனை நீ முழு மனதோடு செய்தாலும் வெற்றி உன் வசமாகும் என்பதே. ஆனால் காதல் விடயத்தில் பல பேருக்கு அந்த தத்துவம் பொய்யாய் போவது உண்மை தான். அதற்க்கு காரணம் காதல் இரு மனம் சம்மந்தப்பட்டது என்பதால் தான். காதல் வெற்றிபெற ஒருவர் மட்டுமே முயற்சித்தால் போதாது. இரு மனமும் காதல் மீது சிறு பற்று கொண்டிருக்க வேண்டும்.

Love Kavithaigal sms
Love Kavithai

அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.