தொழில் அமோகமாக வளர உதவும் புதன் காயத்ரி மந்திரம்

Budhan Manthiram

நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். ஆனால் கவலை தேவை இல்லை புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.

Budhan bagavaan

புதன் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது நல்லது. தினமும் ஜபிக்க முடியாதவர்கள் புதன் கிழமைகளில் ஜபிக்கலாம். இதை ஜபித்தால் செய்யும் தொழில் தழைத்தோங்கும். அறிவும் ஆற்றலும் பெருகும். நாக்கு மற்றும் மூளை சம்மந்தமான நோய்கள் அகலும். புதன் கிழமைகளில் புத பகவானுக்கு
வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
குரு தட்சிணாமூர்த்தி 108 போற்றி

English overview:
This article has Budha gayatri mantra in tamil. If one chant Budhan gayatri manthram then there will be a drastic improvement in his business. One can chant budhan gayatri mantra on daily basis or at least during Wednesday.