எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை

Love kavithai

எண்ணில் தொலைந்த உன்
நினைவுகளை எத்தனையோ முறை
அப்புறப்படுத்தியும் முடியவில்லை..
பிறகு தன் உணர்ந்தேன்
என் மொத்த வடிவமுமே
உன் நினைவுகளால் ஆனது என்று..

Kadhal kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை

காதலில் தோல்வியுற்ற ஒருவர், தன் காதலியின் நினைவையோ அல்லது காதலனின் நினைவையோ அடியோடு நீக்குவது என்பது இயலாத காரியம். அவர்களின் உடல் மனம் என அனைத்திலும் அவர்களின் நினைவு ஏதோ ஒரு விதத்தில் ஒளிந்துகொண்டு தான் இருக்கும். அதை அடியோடு அப்புறப்படுத்த முடியாவிட்டாலும், காலம் அதற்கு ஒரு சிறந்த வழி சொல்லும். ஆகையால் காதலில் தோல்வியுற்ற உடனே சோர்ந்து போகாமல் விரைந்து எழுந்து நின்று வாழ பழக வேண்டும்.

விரைந்து எழுந்து நின்றால் தான் நம்மால் நமது வழக்கை பயணத்தை தொடர முடியும். இல்லையேல் நின்ற இடத்திலே புலம்புகொண்டு தான் இருக்க வேண்டும். அதனால் நமக்கும் உபயோகம் இல்லை, நம்மால் பிறருக்கும் உபயோகம் இல்லை.

Love Kavithai Image
Love Kavithai

காதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள், காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.